கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம்












