தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா












