இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில்,நடிகர்கள் வசந்த் ரவி,சுனில்,மெஹ்ரீன் பீர்சாடா,அனிகா சுரேந்திரன்,கல்யாண்,ராஜ் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா.இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பிரபு ராகவ், இசை – அஜ்மல் தஹ்சீன்,படத்தொகுப்பு – பிரவீன் கேஎல். இப்படத்தை
மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர்,திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு,ஆதரவற்ற மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேசிய இராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து













