மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா,ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். நடிகர் சூர்யா தயாரித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி,ஒளிப்பதிவாளர் ஆனந்த், சண்டை இயக்குநர் ராக்பிரபு,உடை வடிவைப்பாளர் பூர்ணிமா,நடிகை













