பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் தமிழ்ப்படம் 2 இன் இயக்குநர் அமுதன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜீத்,விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எல்லா நடிகர்களின்












