சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
புது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருக்கும் படம் பெட்டிக்கடை. லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.














