Home Posts tagged Indha Nilai Maarum
Uncategorized

இந்த நிலை மாறும் – திரைப்பட விமர்சனம்

மென்பொருள் பொறியாளராக நல்ல சம்பளம் வாங்கும் நாயகன் ராம்குமார் சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பன் அஷ்வின்குமார் உதவி செய்கிறார்.  நாயகி நிவேதா சதிஷுடன் இணைந்து இணையதள வானொலி  தொடங்குகிறார்கள்.அதற்கு சாம்ஸ் உதவி செய்கிறார். வெறும்