லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ்












