Home Posts tagged Hike
சினிமா செய்திகள்

நுழைவுச்சீட்டு விலை உயர்வுக் கோரிக்கை – திரையரங்குக்காரர்களே எதிர்ப்பு

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் என்ப்படும் பல்திரைக்கூடங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் எனப்படும்