October 18, 2026
Home Posts tagged Guru
Uncategorized செய்திக் குறிப்புகள்

அவர் படைப்பாளி மட்டுமல்ல நல்ல வழிகாட்டி – விசுவுக்கு டி.பி.கஜேந்திரன் கண்ணீர் வணக்கம்

எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுப்பெயர் எம்.ஆர். விஸ்வநாதன். வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.மார்ச் 22 மாலை 5.30 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்