Home Posts tagged Guinnes Record
சினிமா செய்திகள்

பிரபல நடிகை காலமானார் – திரையுலகம் கண்ணீர்

பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயநிர்மலா.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக