Home Posts tagged genie
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி – புதிய பட விவரம்

ஜெயம்ரவி இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய