ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் லால்சலாம். 2024 பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில்
மரைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருண்டது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் இன்று (ஜூலை 31) ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப்












