விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி.நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. சில படங்கள் முதல்பாகத்துக்கும் அடுத்தபாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் இப்படம் முதல்பாகத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறது. மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட கதாநாயகன் விஷ்ணுவிஷாலுக்கு அதிரடி மனைவி ஐஸ்வர்யாலட்சுமி
விஷ்ணு விஷால் நடிப்பில் 2022 டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’.அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ரம்யாகிருஷ்ணன்,யோகி பாபு,கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன்














