நயன்தாரா நடித்த `மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன்,அதற்கடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஸ்வின் சரவணன் அடுத்ததாக `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடிகை தாப்சீ கதாநாயகியாக நடித்துள்ளார்.












