Home Posts tagged Gajinikanth
சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் ஆர்யா தம்பி ரகசிய திருமணம்

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. அவரும் நடிகர்தான். புத்தகம்,அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது சந்தனதேவன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜூன் 17 அன்று திருமணம் நடக்கிறது. ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து