Home Posts tagged Ga Ga Na Maargan
சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்துடன் மோதல் – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு

அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் ஆகிய படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால்.இவர் இப்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ககன மார்கன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தில் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு