October 17, 2026
Home Posts tagged G.N.Anbuchezhiyan
செய்திக் குறிப்புகள்

மீண்டுமொரு பெருவெற்றி – டி.இமான் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெல்லிசை,துள்ளல் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் வெளியான மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் முழு ஆல்பம் பெரும்