தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி, 2026 – 2029 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கான தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் சென்னை அண்ணாநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்தச் சாலை முழுக்க
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் அச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இப்போது
















