இந்திய சுதந்திரதின 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15 இலிருந்து தொடங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5 இலிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திரப் போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாகத்













