September 14, 2026
Home Posts tagged Fim Review
விமர்சனம்

பூம் பூம் காளை – திரைப்பட விமர்சனம்

புதுமணத் தம்பதி கெவின் சாரா தேவா தேனிலவுக்குச் செல்கின்றனர். போன இடத்தில், நாம மொதல்ல பழகுவோம், அப்புறம்தான் அதெல்லாம் என்கிறார் நாயகி சாரா தேவா. பேரதிர்ச்சி அடையும் நாயகன் என்ன செய்தார்? அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் பூம்பூம் காளை. நாயகன் கெவின்