Home Posts tagged FarmersProtest
செய்திக் குறிப்புகள்

சூர்யா வழியில் கார்த்தி விட்ட அறிக்கை – மக்கள் வரவேற்பு

மத்திய அரசு அறிமுகம் செய்த முக்கிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள்