Home Posts tagged ENPT (Page 3)
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் படத்தின் புதிய லோகோ வெளியானது

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து