September 3, 2026
Home Posts tagged Enna Vazhka da
செய்திக் குறிப்புகள்

சாதனை படைத்த சரிகம நிறுவனத்தின் புதிய முயற்சி – நடிகர்கள் கவின், ரியோராஜ் பாராட்டு

சரிகம அண்ட் நாய்ஸ் மற்றும் க்ரெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் ஜிபி.முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.எஸ்.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, ஏ.பிஏ. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா