Home Posts tagged Endraavathu Oru Naal
சினிமா செய்திகள்

அஜீத் படம் தயாரிக்க வந்தவர் இயக்குநரானார்

உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. நிஜ சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி