Home Posts tagged En Chennai Young chennai
செய்திக் குறிப்புகள்

மற்ற விருதுக்குழுவினர் புறக்கணித்த படங்களுக்கு விருது – நடிகை அபர்ணதி நெகிழ்ச்சி

எர்த் அண்ட் ஏர் (Earth & Air) மற்றும் தி ஐடியா ஃபேக்டரி (The Idea Factory) ஆகிய அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும்