Home Posts tagged Election Schedule
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க புதிய தேர்தல் அட்டவணை – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் தேர்தல் தள்ளிப்போனது. அதன்பின் நேற்று மீண்டும் தேர்தல் குறித்த