September 18, 2026
Home Posts tagged Ekadesi
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்தைத் தடை செய்ய வேண்டும் – கிளம்பியது சர்ச்சை

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ஏகாதசி எழுதிய ஒரு பாடல் அண்மையில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அப்பாடல் சர்ச்சையையும்