பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஈகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது