Home Posts tagged Egmore Court
சினிமா செய்திகள்

கதைத் திருட்டு சிக்கல் – பத்தாண்டுகளாகத் தப்பிய ஷங்கர் இப்போது மாட்டிக்கொண்டார்

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் வெளியானது.அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி,