’களவாணி 2’ படம் தொடர்பாக இருந்த சிக்கல்கள் விலகி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் நாயகன் விமலைவிட அதிக மகிழ்ச்சியடைந்துள்ளவர் யார் தெரியுமா? விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக்












