நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம்
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவினில் படத்தின் நாயகி
நவம்பர் 10 அன்று பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் முதல்பார்வை வெளியானது. அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடுத்தமாதம் அதாவது 2022 டிசம்பரில் அப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த முதல்பார்வை வடிவமைப்பைப் பார்த்த திரையுலகினர் அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி, இது சன்பிக்சர்ஸ்
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தேதியில் அப்படம் வெளியாகாது என்று அப்படக்குழுவினரைத் தவிர அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அந்தத் தேதியில் விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ஒரு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இயக்குநர்
Watch & Enjoy OoSolriyaOoOoSolriya Full Video Song From #Pushpa Movie. (Tamil) Full Video Song |Pushpa Songs. Allu Arjun, Rashmika,DSP,Sukumar. Song Name : Oo Solriya..Oo Oo Solriya Singer : Andrea Jeremiah Lyrics : Viveka Music : Devi Sri Prasad
தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக வலம்வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமுமே தெலுங்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகும். அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களோடு, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ்

















