Home Posts tagged Drrpti
Uncategorized செய்திக் குறிப்புகள்

நானும் சிங்கிள்தான் படத்துக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? – இயக்குநர் விளக்கம்

த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் புன்னகைப் பூ கீதா இணைந்து தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆர்.கோபி. இப்படத்தின் பத்த்ரிகையாளர்கள் சந்திப்பு பிப்ரவரி 4 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் ப்டத்தில் நகைச்சுவை