Home Posts tagged DMK Government
சினிமா செய்திகள்

மீண்டும் திமுக ஆட்சி – அச்சத்தில் தமிழ் சினிமா?

தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது திரைத்துறையில் திமுக வினர் தலையீடு அதிகமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கம் இருக்கும் என்கிற அச்சம் திரைத்துறையினர்