ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பெயர் வடிவமைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு,
அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜீ.வ.பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம், விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து இன்று படக்குழு பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர்













