September 16, 2026
Home Posts tagged ditectors union
சினிமா செய்திகள்

பதவிக்காகப் பொய் சொல்வதா? – பாக்யராஜ் வாக்குறுதியால் சர்ச்சை

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலுக்காக,கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் சில சர்ச்சையைக்