இயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார். அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக
கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.













