Home Posts tagged Dhruva
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வருவாங்களா? – நாயகன் துருவா கலகல பேச்சு

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள இந்தப்படத்தில், ‘திலகர்’ துருவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும்