Home Posts tagged Dharala Prabhu
சினிமா செய்திகள்

இயக்குநர்களை நோகடிக்கும் ஹரிஷ்கல்யாண்

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அது நடக்கவில்லை.அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள். அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது
சினிமா செய்திகள்

தாராள பிரபு படக்குழு முடிவு – விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் அதிர்ச்சி

மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் தாராள பிரபு.அப்படம் வெளியான சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், மார்ச் 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்….. இன்று உலகையே கரோனா வைரஸ்
விமர்சனம்

தாராள பிரபு – திரைப்பட விமர்சனம்

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம்.அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் தாராள பிரபு. மிகவும் ஆழமான உணர்வுப் பூர்வமான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன்