September 18, 2026
Home Posts tagged Dhanush manager
சினிமா செய்திகள்

தடுமாறிய விஷால் படம் தாங்கிப் பிடித்த தனுஷ் மேனேஜர்

விஷால் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள். அடிக்கடி மாறும் அப்படத்தின் தற்போதைய நிலை இதுதானாம்…. விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து