Home Posts tagged Devi 2
சினிமா செய்திகள்

தேள் ரிலீஸ் தள்ளிப் போனது எதனால்?

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள்’. ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் வெளியாகாது என்றே
சினிமா செய்திகள்

விக்ரம் மகன் துருவ்வின் இரண்டாவது படம் முடிவானது

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் சுமார் ரகப்படம் என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த தேவி 2 வெளியாகிவிட்ட பின்பும்
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்