Home Posts tagged Delhiprasad deenadayal
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் ரிலீஸ் தேதி இதுதான்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன்? – அதிதிராவ் விளக்கம்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு பத்துநாட்கள் நடைபெற்றிருந்தது. இந்தப் படத்தில் அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் முதன்முறை – விஜய்சேதுபதிக்காகக் களமிறங்கிய இயக்குநர்கள்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதல்பார்வை ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே நல்ல