Home Posts tagged deepika padukone
விமர்சனம்

கல்கி 2898 கிபி – திரைப்பட விமர்சனம்

இது கிபி 2024 ஆம் ஆண்டு.இப்போதிருந்து 874 ஆண்டுகள் கழித்து அதாவது கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உலகத்தை 200 வயது நிரம்பிய ஒற்றை மனிதர் ஆட்சி செய்கிறார்.அவரை அழிக்க ஒரு தெய்வக் குழந்தை
செய்திக் குறிப்புகள்

பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.பன்மொழிப்படமாக உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில்
சினிமா செய்திகள்

பதான் இந்திப்படம் இன்று வெளியானது – எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன்?

பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘பதான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது. இதில்
விமர்சனம்

பத்மாவத் விமர்சனம்

இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான். திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு பார்ப்பனர். அதனால் அவரை நாடு கடத்துகிறார் ரத்தன்சிங். தில்லி சுல்தான் அலாவுதீன்