காவல்துறையில் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் கடைநிலைக்காவலர், மாநில முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியை எதேச்சையாக கைது செய்கிறார். அந்தக் குற்றவாளியைக் கொலை செய்ய காவல்துறை உயரதிகாரி ஒருவர் அலைகிறார்.அவரை மீறி குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த காவலர் முனைகிறார். அந்த
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. இந்தப்படத்தில், அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.















