Home Posts tagged Collection Report
சினிமா செய்திகள்

மக்கள் வயிற்றலடித்து சம்பாதிப்பது பெருமையா? – சர்கார் குழுவுக்கு காரமான கேள்வி

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான்