Home Posts tagged Collage Kumar
விமர்சனம்

காலேஜ் குமார் – திரைப்பட விமர்சனம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்கிற திருக்குறளுக்குப் புதுவிதமாக உரை எழுதியிருக்கிறது காலேஜ்குமார் படம். அதிகம் படிக்காத காரணத்தால் உடன்படித்த தணிக்கையாள நண்பரின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார் பிரபு. ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.