Home Posts tagged Coimbatore
கட்டுரைகள்

கொங்கு மண்டலம்: தமிழ்த்திரையின் தாய்வீடு – அ.தமிழன்பன்

சின்னச்சின்ன இழை பின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்குமண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப்பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்குமண்தான். இந்த உலகத்திற்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர்