Home Posts tagged Cinema Theatres (Page 3)
சினிமா செய்திகள்

மே 25 அல்லது ஜூன் 1 இல் திரையரங்குகள் திறக்கலாம் – தமிழக முதல்வர் தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய