கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட












