Home Posts tagged Chiyaan Vikram
சினிமா செய்திகள் நடிகர்

ஏழைகளுக்கு உதவிய விக்ரம் பிறந்தநாள் விழா

சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப்